mallika
Administrator
Dear Friends,
நான் இனி நீ எபிலாக் போட்டியின் முடிவுகள் சொல்லும் நேரம் இது!
பங்கேற்றவர்கள் அனைவரும் சிறப்பாக எழுதியிருந்தனர். யாரை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக கடினமான விடயமே..
கதையின் போக்கை கதையின் சாரம் மாறாமல் யார் கொடுத்திருக்கிறார்கள் என்பதனை கொண்டு மட்டுமே தேர்வு.. வேறு எதனையும் பார்க்கவில்லை(எழுத்துப் பிழைகள் மற்றும் அதனோடு சார்ந்தவை) ... பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
வெற்றி பெற்றவர்களையும் விட சிலர் இன்னுமே சிறப்பாய் தான் எழுதியிருந்தனர். கதையின் அம்சத்தோடு ஏதாவது ஒரு விஷயம் அதில் ஒத்துப் போகாமல் இருந்தால் அவை இதனுள் வந்திருக்காது!
முதல் பரிசு ஆயிரம் ரூபாய் ,
இரண்டாம் பரிசு எழுநூற்றி ஐம்பது ,
மூன்றாம் பரிசு ஐநூறு ரூபாய்
இவர்கள் மூவருக்கும் பரிசு தொகையுடன் சரயு அவர்களின் விரைவில் வெளிவர இருக்கும் புது புத்தகம் ஊஞ்சலாடும் தனிமைகள் அனுப்பப்படும்!
பங்கேற்ற அனைவருக்கும் மல்லிகா மணிவண்ணன் பதிப்பகத்தின் சார்பில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.
முதல் பரிசு - @ritu
இரண்டாம் பரிசு - @rev
மூன்றாம் பரிசு - @KavithaC @Sasideera ( தலா இருவருக்கு )
பரிசு பெற்றவர்கள் உங்களின் அக்கௌன்ட் நம்பர், மற்றும் முகவரி , மற்றவர்கள் முகவரி அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
[email protected]
or
you can whats app to
9487541023