Joher
Well-Known Member
சூப்பர்..... Enjoy......ஹாஹா...நல்லா நீச்சல் குளம் போல பெரிய கிணறு உண்டு ஜோ
சூப்பர்..... Enjoy......ஹாஹா...நல்லா நீச்சல் குளம் போல பெரிய கிணறு உண்டு ஜோ
சூப்பர்..... Enjoy......
புகளூர் தெரியுமா.....??Oh...... புகழூர் area வா?????
புகளூர் தெரியுமா.....??
ஆத்துல கலக்கறதில்லையே..... சுத்தம் பண்ணி விவசாயத்துக்கு பயன்படுத்தறதா தான் சொன்னாங்க.....Paper mill.....
அந்த waste water contamination
ஆத்துல கலக்கறதில்லையே..... சுத்தம் பண்ணி விவசாயத்துக்கு பயன்படுத்தறதா தான் சொன்னாங்க.....
Paper mill.....
அந்த waste water contamination
ஆத்துல கலக்கறதில்லையே..... சுத்தம் பண்ணி விவசாயத்துக்கு பயன்படுத்தறதா தான் சொன்னாங்க.....
ஏனுங்க Joher அம்மிணி?இல்லை...... full area வே contamination என்று எங்க காலேஜ் prof சொன்னார்......
HE is from that area