Ramya Rajan's Sangeetha Swarangal Intro

Advertisement

Joher

Well-Known Member
ஆத்துல கலக்கறதில்லையே..... சுத்தம் பண்ணி விவசாயத்துக்கு பயன்படுத்தறதா தான் சொன்னாங்க.....

இல்லை...... full area வே contamination என்று எங்க காலேஜ் prof சொன்னார்......
HE is from that area
 

banumathi jayaraman

Well-Known Member
Paper mill.....
அந்த waste water contamination
ஆத்துல கலக்கறதில்லையே..... சுத்தம் பண்ணி விவசாயத்துக்கு பயன்படுத்தறதா தான் சொன்னாங்க.....
இல்லை...... full area வே contamination என்று எங்க காலேஜ் prof சொன்னார்......
HE is from that area
ஏனுங்க Joher அம்மிணி?
அந்த சர்க்கரை ஆலையை
வுட்டுப் போட்டீங்களே?
அதுலதானுங்க எல்லா
கெரகமும் இருக்குங்கோ
போதாக்குறைக்கு அது E I D
Parry ரீபைண்டு சுகருங்கோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top