Ramya Rajan's Sangeetha Swarangal 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே

ஆசைக் கூடாது

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ
என் உயிரும் நீ
காலம் யாவும் நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
இடையோடு கனி ஆட
தடை போட்டால் ஞாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேல் ஏன் இந்த எல்லை

ஆசை கூடாது.........

பேசக் கூடாது

காலைப் பனியும் நீ கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ
என் நினைவும் நீ
ஊஞ்சல் ஆடும் பருவும் உண்டு
உரிமை தர வேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்
பல காலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசைக் கூடாது..............

பேசக் கூடாது.............
 

kayalmuthu

Well-Known Member
அரவிந்தன் க்கு ஒரு வழியா லைட் எரிச்சுட்டு ஹா ஹா ஹா.....
செம்ம
 

banumathi jayaraman

Well-Known Member
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா


நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் என் மின்னல் தோன்றுமா


தண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும் கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ

அலை கடலின் நடுவே அலைந்திடவா தனியே
படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே
புதை மணலில் விழுந்து புதைந்திடவே இருந்தேன்
குறு நகையை எரிந்தே மீட்டாய் என்னை
விண்ணோடும் மண்ணோடும் வாடும் பெரும் ஊஞ்சல் மனதோரம் கண் பட்டு நூல் விட்டு போகும் என ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும் சாக தோன்றும் இதே வினாடி


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா......

நான் தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top