Joher Well-Known Member Feb 17, 2019 #6 Tks ரம்யா......... சங்கு நீ விரைப்பா இருந்தும் தாலி ஏறியதும் கவுந்திட்டேயேமா...... மதியழகா தாம்பாளத்துல வச்சி தாங்குற நீ........ அக்கா தங்கை 2 பேரும் ஒரே மாதிரி saree கட்டினால் பிரச்சனை வராதானு நினைச்சுகிட்டே படிச்சேன்....... மதி சூப்பர்......... உடனே அண்ணிக்கும் ஒன்னு ரெடி பண்ணிட்டான்......... ஜெய் உட்பட வீட்டில் எல்லோரும் happy....... நவீன் சாப்டர் close ஆகுமா??? இப்போதைக்கு சரச கோழிகளா இருக்கு....... ஆனால் ரம்யா சண்டைக்கோழினு பேர் வச்சிட்டாங்களே........ Last edited: Feb 17, 2019
Tks ரம்யா......... சங்கு நீ விரைப்பா இருந்தும் தாலி ஏறியதும் கவுந்திட்டேயேமா...... மதியழகா தாம்பாளத்துல வச்சி தாங்குற நீ........ அக்கா தங்கை 2 பேரும் ஒரே மாதிரி saree கட்டினால் பிரச்சனை வராதானு நினைச்சுகிட்டே படிச்சேன்....... மதி சூப்பர்......... உடனே அண்ணிக்கும் ஒன்னு ரெடி பண்ணிட்டான்......... ஜெய் உட்பட வீட்டில் எல்லோரும் happy....... நவீன் சாப்டர் close ஆகுமா??? இப்போதைக்கு சரச கோழிகளா இருக்கு....... ஆனால் ரம்யா சண்டைக்கோழினு பேர் வச்சிட்டாங்களே........
P priya raghavan Well-Known Member Feb 17, 2019 #10 Ada..sandai kozhinnu pera parthutu super sandai between husband and wife ethipaartha, epadi konjikkaranga...Too bad..sandai paarkara enga aasai emaththathula mudhichiduthu..Paravailla..ithuvum nalla irukku..
Ada..sandai kozhinnu pera parthutu super sandai between husband and wife ethipaartha, epadi konjikkaranga...Too bad..sandai paarkara enga aasai emaththathula mudhichiduthu..Paravailla..ithuvum nalla irukku..