Ramya Rajan's Sanda Kozhi 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணமே முடிஞ்சிருச்சா?
ஹோ, மாத நாவல்-ங்கிறதாலே
கதையை சீக்கிரம் கொண்டு
போயிட்டீங்களா, ரம்யா டியர்?

ஹப்பா, நவீன் தொல்லை
இனிமே இல்லை
இந்தக் காலத்திலும் அப்பாவிடம்
அவ்வளவு பயமா?
அண்ணன்கள் இரண்டு பேரும் and
நண்பர்கள் வெங்கடேஷ் நட்ராஜ்
இருவரும் அருமையானவர்களாக
இருக்காங்க
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
Very nice ud sis...
அதுக்குள் marriage முடிஞ்சுட்டு...
சூப்பர்...
மித்ரா வின் நிலை அவள் இடத்தில் இருந்து பார்த்தால் பாவம் தான்..
மதி
ஆல்ரெடி அவளுக்கு advice பண்ணி கடுபெத்தி இருப்பான் போல...
மதி un மதியால் தான் அவளை மாற்ற முடியும்....
Nice ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top