Tks ரம்யா.....
சேலை நகை பிடிச்சிருக்கா என்று கேட்பவர்கள் மாப்பிள்ளை பிடிச்சிருக்கா என்று கேட்பதில்லை......
ஆமாம்மா ஆமா......
கேட்டால் not ok வரும்னு தெரியும்......
பரிசம் போட மாப்பிள்ளை வரவேண்டாமா?????
அண்ணன்கள் செம......... தம்பிக்கு மேல........
அக்கா தங்கை இப்பவே முறைச்சுக்கிறாங்க........
இதுல ஒரு அம்மா ஐயோ அக்காவும் தங்கச்சியும் சேர்ந்துப்பாங்கனு நினைச்சாங்க.......
ஆனால் திடீர்னு சேர்ந்துப்பாங்க தான்........
வளர்ந்துகெட்டவன்........ ஒரு அழகான பொண்ணை பார்க்கும் போதெல்லாம் அட்வைஸ் பண்ணியிருக்க...........
எவ்ளோ feel பண்ணுது பாரு........
மணாளன் தான் கவுந்து போய் இருக்கிறானே..........
சண்டை கோழியை சாதாரண கோழியா மாற்றப்போகிறான் இந்த அழகன்........