Mage
Well-Known Member
எனக்கும் அதே சந்தேகம் தான்பானுமா நான் உங்களை ஒன்று கேட்கலாமா தப்பா எடுத்த மாட்டிங்களே ரொம்ப நாளா எனக்கு இந்த டவுட் எப்படி எல்லா கதையையும் முதல் ஆளா படிக்கறிங்க அது தான் எனக்கு தெரியல
எனக்கும் அதே சந்தேகம் தான்பானுமா நான் உங்களை ஒன்று கேட்கலாமா தப்பா எடுத்த மாட்டிங்களே ரொம்ப நாளா எனக்கு இந்த டவுட் எப்படி எல்லா கதையையும் முதல் ஆளா படிக்கறிங்க அது தான் எனக்கு தெரியல
BJ அழகான பொண்ணுன சில unwanted thingsல வரத்தான் செய்யும்அண்ணேன்டா
கதிரேசன் ஒரு அருமையான
அண்ணன்
தம்பி விரும்பினவளையே
சம்பந்தம் பேசி முடிச்சுட்டானே?
அடேய், நவீனு?
ஏதோ உனக்கு கொஞ்சம்
நேரம் நல்லாயிருக்கு போல
உன்ற கை, காலு பத்திரமா
இருக்கோணுமின்னா
அவங்கூட்டாண்ட ரவுண்டு
அடிக்காம அந்தப் பொண்ணு
சங்கமித்ராவ பாலோ பண்ணாம
ஒழுங்கா வூடுப் போய்ச் சேரு,
நவீனுப் பையா