Ramya Rajan's Sanda Kozhi 2

Advertisement

Mage

Well-Known Member
பானுமா நான் உங்களை ஒன்று கேட்கலாமா தப்பா எடுத்த மாட்டிங்களே ரொம்ப நாளா எனக்கு இந்த டவுட் எப்படி எல்லா கதையையும் முதல் ஆளா படிக்கறிங்க அது தான் எனக்கு தெரியல
எனக்கும் அதே சந்தேகம் தான்
 

Mage

Well-Known Member
அண்ணேன்டா
கதிரேசன் ஒரு அருமையான
அண்ணன்
தம்பி விரும்பினவளையே
சம்பந்தம் பேசி முடிச்சுட்டானே?

அடேய், நவீனு?
ஏதோ உனக்கு கொஞ்சம்
நேரம் நல்லாயிருக்கு போல
உன்ற கை, காலு பத்திரமா
இருக்கோணுமின்னா
அவங்கூட்டாண்ட ரவுண்டு
அடிக்காம அந்தப் பொண்ணு
சங்கமித்ராவ பாலோ பண்ணாம
ஒழுங்கா வூடுப் போய்ச் சேரு,
நவீனுப் பையா
BJ அழகான பொண்ணுன சில unwanted thingsல வரத்தான் செய்யும்
ஆனா ஒன்னு ஜெய் விட்டாலும் மதி கையால கும்பாபிஷேகம் கண்டிப்பா
உண்டு ActionScript ready
 

Saroja

Well-Known Member
பாசக்கார அண்ணன்கள் அக்கா மதிக்கு
கதிரேசன் சுபத்திராவ நினைத்து கொஞ்சம்
யோசித்து பேசி இருக்கலாம்
ஆனாலும் அண்ணேண்டா
மித்ரா ஏன் வேண்டாம் என்று சொல்கிறாள்
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top