Ramya Rajan's Sanda Kozhi 2

Advertisement

Mage

Well-Known Member
super:):). மதி அண்ணேன்ட:p:p கதிரு தம்பி மனச புரிஞ்ச அண்ண!!!
என்னட வில்லி இல்லாத ஓபனிங்க:confused::confused: சின்னன்னி இது சரியா?? மதி நீ பாடு " கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா":cool::cool::cool:
 

Suvitha

Well-Known Member
ஹாஹா...நல்லாருக்கே.. அவன் கனவில் மிதந்தான்..
இவள் கடுப்பில் இருந்தாள்..

ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவர் மனநிலையையும் அழகா சொல்லிட்டீங்க ரம்யா..
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
super:):). மதி அண்ணேன்ட:p:p கதிரு தம்பி மனச புரிஞ்ச அண்ண!!!
என்னட வில்லி இல்லாத ஓபனிங்க:confused::confused: சின்னன்னி இது சரியா?? மதி நீ பாடு " கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா":cool::cool::cool:
கல்யாணத்துக்கு அப்புறம் மித்து காய்ச்சுருவா
 

Sasikala srinivasan

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
ரம்யா டியர்
பானுமா நான் உங்களை ஒன்று கேட்கலாமா தப்பா எடுத்த மாட்டிங்களே ரொம்ப நாளா எனக்கு இந்த டவுட் எப்படி எல்லா கதையையும் முதல் ஆளா படிக்கறிங்க அது தான் எனக்கு தெரியல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top