Tks Ramya..........
பொதுவாவே பல பெண்களுக்கு பாழும் கிணறு தான்.........
வேண்டாம்னாலும் தள்ளிவிடுவாங்க........
நீச்சல் அடிச்சு கரை எற வேண்டியது நம்ம சாமர்த்தியம்........
இது ஆழம் தெரிஞ்ச கிணறு தானே..........
அப்புறம் என்னம்மா மித்து.........
அக்கா கொழுந்தனார் மேல என்ன கோபமோ??????
மதியழகன் ஊருக்கெல்லாம் நல்ல பையன்.........
ஜெய் அக்மார்க் அண்ணன்.........
திரு பேரு திம்சு (திம்சுக்கட்டை)???????