ராமோட அப்பா பொண்டாட்டி பிள்ளைகள் இருந்தும் இன்னொரு பெண்ணை இரண்டாம் தரமாக மணந்துக் கொண்டார் பட் ராம் அப்படி இல்லையே ஒரு ஆணுக்கு அழகான பெண்ணின் மேல் வரும் ஈர்ப்பு தான் அவனுக்கும் அபர்னா மேல்....அது ஒன்றும் தப்பில்லையே...இது என் எண்ணம்ராம் உண்மையில் தன் தாய் மற்றும் தங்கை மேல் பாசம் கொண்டவனா? அப்பா எந்த அழகை பார்த்து தடம்புரண்டாரோ அதே அழகைப் பார்த்து ஈர்க்கப்படுவதாக கூறப்படுவது ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துபவன் திறமையானவன் பொறுப்பான ஒருவனுக்கு அழகா என்னால் அந்த ராம் என்ற கதாபாத்திரம் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளவே மனம் மறுக்கிறது ரம்யா
So nice update. Very interesting. Excited about next episode. Cute character aparna.Hi Friends
Thank you all for your wonderful support.
Here comes the next update for Pani Sinthum Sooriyan. Read and share your comments.
naan ippathaan padichu parthen. niraya mistakes panni irukken. kindly adjust. nethu oru naale utkaarnthu fulla eluthinathula tired aagitten.
PSS - 3(1)
PSS - 3(2)