Ramya Rajan's Pani Sinthum Sooriyan 3

Advertisement

Laxmi

Well-Known Member
Unga udkaga i wait for so longgg...finally u give it into 2 parts i am very happy for that n take rest n take care of health......superb ud waiting for next ud....
 

banumathi jayaraman

Well-Known Member
அகிலாண்டேஸ்வரி பாட்டியின் பயம்
நிஜமாகி விட்டதே, ரம்யா ராஜன் டியர்?
ராம் பிரகாஷ், கொஞ்சம் நல்லவன்-னு
நினைச்சா, இப்படி அபர்ணாவிடம்
கவுந்துட்டானேப்பா?
கெஸ்ட்டாக வந்த வீட்டில், இப்படித்தான்
ஓவரா வாய் விட்டு உறண்டை
இழுப்பாங்களா, அபர்ணா மேடம்?
இவங்க வீட்டைப் பார்த்தால், இவளுக்கு
பிக் பாஸ் வீடு மாதிரி தோணுதா?
அண்ணனுக்கும், தங்கைக்கும் திமிர்=னா
உனக்கு கொலஸ்ட்ரால் ஓவரா
இருக்கே, அபர்ணாப் பெண்ணே
அம்மு @ சின்ன அகிலா,
ரொம்பவே பாவம்
அம்முவிடமிருந்து அண்ணனை
பிரிக்கப் பார்க்கிறாளோ, அபர்ணா?
ஸ்வர்ணாம்மாவும், அம்மு @ சின்ன
அகிலாவும் ரொம்பவே பாவம்-ப்பா
இந்த ராமும், இப்படி அவங்கப்பனைப்
போலவே, நீலிமாவின் ஜெராக்ஸ்
போல இருக்கும் அபர்ணாவிடம்
விழுந்துட்டானே?
ஹ்ம்ம்............இனி என்ன
ஆகப் போகுதோ?
தெரியலையே, ரம்யா டியர்?
 

Hadijha khaliq

Well-Known Member
ராம் உண்மையில் தன் தாய் மற்றும் தங்கை மேல் பாசம் கொண்டவனா? அப்பா எந்த அழகை பார்த்து தடம்புரண்டாரோ அதே அழகைப் பார்த்து ஈர்க்கப்படுவதாக கூறப்படுவது ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துபவன் திறமையானவன் பொறுப்பான ஒருவனுக்கு அழகா என்னால் அந்த ராம் என்ற கதாபாத்திரம் கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளவே மனம் மறுக்கிறது ரம்யா
ராமோட அப்பா பொண்டாட்டி பிள்ளைகள் இருந்தும் இன்னொரு பெண்ணை இரண்டாம் தரமாக மணந்துக் கொண்டார் பட் ராம் அப்படி இல்லையே ஒரு ஆணுக்கு அழகான பெண்ணின் மேல் வரும் ஈர்ப்பு தான் அவனுக்கும் அபர்னா மேல்....அது ஒன்றும் தப்பில்லையே...இது என் எண்ணம்
 

Lallu raja

Well-Known Member
Hi Friends

Thank you all for your wonderful support.

Here comes the next update for Pani Sinthum Sooriyan. Read and share your comments.

naan ippathaan padichu parthen. niraya mistakes panni irukken. kindly adjust. nethu oru naale utkaarnthu fulla eluthinathula tired aagitten.

PSS - 3(1)

PSS - 3(2)
So nice update. Very interesting. Excited about next episode. Cute character aparna.
 

aravin22

Well-Known Member
Hi mam

அகிலாண்டேஸ்வரி தன் பேரனின் விருப்பம் அபர்ணாதான் என்று முடிவாக தெரிந்தால் பேரனை எதிர்பாரா அல்லது அவரின் விருப்பத்திற்கு தடைபோடாமல் இருப்பாரா.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top