Tks ரம்யா........
டேய் நிரு நில்லு........
நீதாண்டா அவ போற இடமெல்லாம் அவளுக்கு முன்னால ஆஜர் ஆகுற.......
அப்புறம் என்ன கோபம்........
முன் ஜாக்கிரதை முத்தம்மா.........
அப்புறம் என்ன பசங்க போல சோறே சொர்க்கம்னு ரோட்டுல திரிய முடியுமா?????
நீயும் இடுப்பு கொடில கட்டிக்கோ.......
டேய் நிரு என்னடா அவசரம் உனக்கு.........
2 நாள் இருக்கு........ wait பண்ணு........