Ramya Rajan's Kandukondaen Kaathalai 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம், ஈஸ்வரி?
நல்லா விசாரிக்கணுமுன்னு அப்பவே பாலா சொன்னான் இல்லே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன ஜென்மங்கள் இதெல்லாம்.......
இருக்கிறது ஒரு பையன்....... வந்த மருமகளை சந்தோசமா வச்சுக்க மாட்டாங்க போல.....

பிரேம் அம்மா அதுக்கு மேல....... இப்போ பையன் foreign போனதும் சந்தோசமா......

சுமித்ரா மாதிரி இருந்தாலும் கடவுள் சோதிச்சிகிட்டே தான் இருப்பார்.....

என்ன வாழ்க்கையோ........
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.சுமித்ரா கல்யாணத்தை பற்றி கேட்ட கலாவதிக்கு சந்தோஷம். ஆனா,பிரேம் பணம்,அந்தஸ்த்தால் பொண்ணு மனசுல இடம் பிடிக்க முடியாதுன்னு சொன்னவன்,
வெளிநாட்டுக்கே சென்று விட்டான்:(:(.

அப்பா பேசும் போது ஒன்னும் சொல்லாம இருந்த தீனா,அவ்வளவு கஷ்டப்பட்டு வேலைக்கு போகனுமா,என்ன விட வேலை முக்கியமான்னு பேச, சுமி உடனே வேலையை விட முடியாதுன்னு சொல்லவும் கோபத்துல மோசமா பேசறானே:mad::mad:.சுமி அப்பவே புரிஞ்சு விலகி இருக்கனுமோ:oops::oops:

தீனா அப்பாவை வேலைக்காரனா நடத்துறதா சொல்றாங்க,பொண்டாட்டிய அடக்க முடியாதவர் தீனா கிட்ட மருமகளை அடக்கி வைக்க சொல்றானே:mad::mad:.

தன் வீட்டினரை அலட்சியப்படுத்துவதை பார்த்து சுமித்ரா கண்கலங்க:cry::cry:.குணவதியான மகளை
கேடுகெட்ட குடும்பத்தில் கொடுத்ததை நினைத்து ஈஸ்வரி வருந்த:cry::cry::cry:,இனி சுமியின் வாழ்க்கை எப்படி இருக்குமோo_Oo_Oo_O.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top