ரொம்ப வருத்தப்படுறியேமா....... கேன்டீன் ல பிஸ்ஸா வும் பர்கருமா விக்குறாங்க......
ஆனால் அந்த சமோசா டீ
அது போதுமே.....
ஒரு பிள்ளை பொறுப்பாவும் இன்னொன்னு இல்லாமலும் இருப்பது தான் வழக்கம்.....
நம்ம புள்ளை செலவு பண்ண பொறந்திருக்கா.....
மனதிருப்திக்காக சின்சியரா வேலை பார்க்கலாம்......
ஆனால் பல நேரம் கிடைப்பதென்னவோ திட்டு தான் கூட இருப்பவர்களிடம் இருந்தே.....
remuneration வருமா், certificate கிடைக்குமா, appraisalக்கு பாயிண்ட் வருமானு பார்த்து பார்த்து மட்டுமே வேலை செய்றவங்க தான் பலபேர்......
பரவாயில்லை காலாவதி recognize பண்ணிக்குறாங்க......
பொறுப்பு கொடுத்து டீச்சராக்கி அது ஒன்னு சந்தோசம்....