நான் சீரியல் பார்க்கறத விட்டு வருடங்கள் ஆகுது என் வீட்டுகாரரும் அத தான் பண்றார் நைட் ஒன்பதரைலருந்து பதினொரு மணிவரைக்கும் அடாத மழைலும் விடாத குடை பிடிக்கற மாதிரி தூங்கி வலிஞ்சுகிட்டே பார்ப்பார்நானும் முன்னாடி பார்த்துட்டுத்தான்
இருந்தேன்
ஆனால் லிமிட்டட்டாகத்தான்
பார்ப்பேன்
இரவு டிபன் வேலையெல்லாம்
முடிச்சுட்டு 9 மணிக்கு என்ன
போடுவாங்களோ அதைப்
பார்ப்பேன்
முதல்ல ஏவிஎம்மோட ''வாழ்க்கை''
சீரியலிலிருந்து ஆரம்பித்து மெட்டி
ஒலி பார்த்தேன்
ராதிகாவோடது பார்ப்பேன்
இப்போல்லாம் எதுவுமே
பார்க்கறதில்லே
எனக்கும் சேர்த்து வீட்டுக்காரர்
பார்த்துட்டு கன்னாபின்னா-ன்னு
திட்டுவார், Joher டியர்
என் மாமியார் உயிரோட இருக்கும் வரை அப்படி தான் ஐசுபானு மா.... எங்க வீட்டுல என்னோட மாமி மோர்னிங் 9.00 கிளாக் start பண்ணி சன்,vijay, zee மூணு chennalum சுத்தி சுத்தி night 10.30 வரை சீரியல் மட்டுமே பார்ப்பாங்க..
மா
Same here ...my MILபானு மா.... எங்க வீட்டுல என்னோட மாமி மோர்னிங் 9.00 கிளாக் start பண்ணி சன்,vijay, zee மூணு chennalum சுத்தி சுத்தி night 10.30 வரை சீரியல் மட்டுமே பார்ப்பாங்க..
மா
''குடும்பத்தில் உள்ளவங்களைஆமாம் எல்லா சீரியல்லயும் குடும்பத்தில் உள்ளவங்கள கொல பண்றதும் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கலாம் தப்பே இல்லைனு சொல்லறதும் யார் வாழ்க்கையை கெடுக்கலாம்னு திட்டம் போடறதும் எல்லாமே எதிர்மறை எண்ணங்கள் தான் அத பார்க்கிற மக்கள் எண்ணங்கள் எதிர்மறையாக தான சிந்திக்கும் சீரியல் சமுதாய சீர்கேடு
பார்த்தீங்களா?பானு மா.... எங்க வீட்டுல என்னோட மாமி மோர்னிங் 9.00 கிளாக் start பண்ணி சன்,vijay, zee மூணு chennalum சுத்தி சுத்தி night 10.30 வரை சீரியல் மட்டுமே பார்ப்பாங்க..
மா
Tks ரம்யா........
காதலை அனுபவிக்கனும் ஆராயக்கூடாது........
சொல்லிட்டு செய்தால் என்னடா கிக்கு.......
அடேய் பொண்டாட்டியை எப்படி காப்பாத்துற..........
நல்ல வருவாடா நீ.........
ஸ்வேதா நீ நம்மாளு.......
சமைக்க தெரியுறவங்களுக்கு என்ன சமைக்கணும்னு தெரியாதா......
அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் அல்லாட ஆரம்பித்தான்........
இதுதானே பிரச்சனையே.......
ரெண்டு பக்கமும் தலையாட்டினால் ஏதோ ஓடும்.......
ஒரு பக்கம் மட்டும் ஆட்டினால் அடுத்தப்பக்கம் பிச்சிக்கும்........
இந்த 2ம் தான் அதிகம்......
நிலைமையை புரிந்து சாமார்த்தியமாக எதிர்கொள்பவன் வெற்றிபெறுவான்......
இந்த TV எல்லாம் ஒரு 6 hours மட்டும் அப்படினு cut பண்ண முடியாதா?????