fathima.ar
Well-Known Member
வாழ்த்துக்கள் டியர் இன்னைக்கு என் பையன் அவனோட வாழ்வில் முதல் நோன்பை வைத்தான்( age 5 ) இனி வரும் காலங்களில் நோய் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த உலகம் தோன்றாட்டும்
Masha Allah
வாழ்த்துக்கள் டியர் இன்னைக்கு என் பையன் அவனோட வாழ்வில் முதல் நோன்பை வைத்தான்( age 5 ) இனி வரும் காலங்களில் நோய் இல்லாத மகிழ்ச்சி நிறைந்த உலகம் தோன்றாட்டும்
மாசா அல்லாLast time இன்ஷா அல்லா this time Masha alla.... Intha 2 word only me knows...
God ll fulfill all of your prayers... All is well.. ரமலான் வாழ்த்துக்கள் ka...
மாசா அல்லா
இன்சா அல்லா
நான் ஜோதா அக்பர் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்