ம்க்கும்....
ம்க்கும்....
அப்போ, உங்க பக்கம் பேசாதவங்க.....கெட்டவங்களாஇல்ல ...பாத்தி நல்லவ..என் பக்கம் தானே பேசுறா
கெட்டவங்க நான் சொல்லவே இல்ல....அப்போ, உங்க பக்கம் பேசாதவங்க.....கெட்டவங்களா
பாத்தியை நீங்க கார்னர் பண்றீங்க
நன்றி தாராWow super ellorum new year kku sweet surprise aah kudukeenga
வாவ்...இதற்காகவே ...உடனே எழுதுறேன்.நன்றி மித்ராவணக்கம் தோழிகளே,
முதலில் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஹாய் பொன்ஸ்,
பட்டாம் பூச்சியின் பருவகாலம்
சிட்டாய் பறக்கும் வசந்தகாலம்!
மொட்டாய் மலர்ந்த விதையொன்று
பூவாய் மலர நினைத்திங்கு
கனவுகள் காணும் நிலையிங்கு!
கல்யாணம் கால்கட்டா - இல்லை
கதிர் வளர்க்கும் நாற்றைப் போல்
உயிர் சுமக்கும் பெண்ணின்
கனவு வளர்க்கும் களஞ்சியமா...?
நன்றி
நல்லாயிருந்ததா...சமீ நன்றிடாSuper...1st epi laye virunthaa...