
மிகவும் அருமையான சிறுகதை,
ராசிதா டியர்
புறநானூறு, நற்றிணை
இவற்றிலிருந்து அருமையான
மேற்கோள்கள்
காண்பித்திருக்கிறீர்கள்
எதிர்பாராமல் தீயால் ஒரு கை
பாதிக்கப்பட்டாலும் மற்றொரு
கையால் நாட்டைக் காப்பாற்றப்
புறப்பட்ட இவனல்லவோ வீரன்?
ஆஹா, கதிரவனின் வீரத்திற்கு
நான் தலை வணங்குகிறேன்,
ராசிதா டியர்
கதிரவனுக்கு திடீர் தீவிபத்து
ஏற்பட்ட சிறுமலை,
வாழைப்பழங்களுக்கு பெயர்
பெற்றது
அறுபடை வீடுகளில் ஒன்றான
பழனி மலையில் குடிகொண்டுள்ள
அருள்மிகு பால தண்டாயுதபாணி
சுவாமிக்கு பிரியமாக நைவேத்தியம்
செய்யப்படும் பஞ்சாமிர்தம்,
இந்த சிறுமலை
வாழைப்பழங்களிலிருந்து-தான்
தயாரிக்கப்படுகிறது
(போலிகள் இருக்கலாம்
அதைப் பற்றி, நமக்கென்ன?)