ரொம்ப ரொம்ப நிறைவான ஸ்டோரி சிஸ்...
கதிரவனன் கனலி ஜோடி அவ்வோலோ அழகு..
கனலி character செம்ம
Ellathilum கெத்து செம்ம..
நான் இந்த ஸ்டோரி ய ஸ்டார்ட் பண்ணினதே சோமஸ் பாண்டி னால தான்.. செம்ம செம்ம
பாப்பி பாண்டி2ஜோடி ஓஹோ...
சர்க்கரை, பாண்டி ,கதிர் நட்பு மிக அருமை..
பார்வதி மா லிங்கம் இவங்க லும் மறக்க முடியாது..
கந்தசம்மி சூப்பர் அப்பா...
முல்லை, பார்த்திபன்,மாறன், சாந்தினி சூப்பர்..
பாரி ஜாதம், மச்சகளை இருவருக்கும் தகுந்த தண்டனை புறக்கணிப்பு..
சூப்பர் ஸ்டோரி sis..