Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 20

Advertisement

mallika

Administrator
நேற்றே என்னிடம் பதிவை கேட்டு மிகுந்த கொலைவெறியுடன் தேடிய என் இனிய நட்புக்களே! என்னால எவ்ளோ முயன்றும் குடுக்க முடியவில்லை. அதுனால இன்னைக்கு ப்ரீ கே பதிலா நேரடியா பதிவை கொடுத்திடறேன். அதுவும் இரெண்டு பதிவுகள்....

அடுத்தப் பதிவுக்குப் போதுமான இடைவேளை வேண்டுமென வெள்ளை சிரிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். நோ அரிவாள் பார்ஸல் டு மை ஹோம்....

ஒகே ஜாலியா படிங்க ரொம்ப முக்கியம் ரைட்டர்-அ காலி பண்ணிடுவோம்னு மிரட்டாம படிங்க... ஹி ஹி...வைட்டிங் 4 யுவர் கம்மெண்ட்ஸ் யுவர் ஹானர்.



Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 20



:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.........
எது எப்படியோ கனல்விழி
ஆசைப்பட்ட மாதிரியே
அவளுடைய கழுத்தில்
அவளின் கதிரவன் மாமனின்
தாலி ஏறி விட்டது
ரொம்பவும் சந்தோஷம்,
ராசிதா டியர்
கடைசி நேரத்தில் பார்வதியின்
தடாலடி நடவடிக்கை சூப்பர் பா
பார்வதியின் அன்னையின்
தாலி விழியின் விருப்பத்தை
நிறைவேற்றி விட்டதா?

இனி மாறன் and சாந்தினி
இவர்களின் திருமணம்
பொறுமையாக நடக்கட்டும்
 
Last edited:

RajiChele

Well-Known Member
nice ud sis:):) twist mela twist a kudukringale...kalyanam mudichurucha:oops::oops::oops: yar antha kathiravan manaivi????:unsure::unsure::unsure: sikram vanga next ud oda vanga sis... waiting eagerly...
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்ல விறுவிறுப்பு
கதிரவன் கை தாலி
விழிக்கு தான்
ஏமாற்றம் வராது தானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top