Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 19

Advertisement

mallika

Administrator
நேற்றே என்னிடம் பதிவை கேட்டு மிகுந்த கொலைவெறியுடன் தேடிய என் இனிய நட்புக்களே! என்னால எவ்ளோ முயன்றும் குடுக்க முடியவில்லை. அதுனால இன்னைக்கு ப்ரீ கே பதிலா நேரடியா பதிவை கொடுத்திடறேன். அதுவும் இரெண்டு பதிவுகள்....

அடுத்தப் பதிவுக்குப் போதுமான இடைவேளை வேண்டுமென வெள்ளை சிரிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். நோ அரிவாள் பார்ஸல் டு மை ஹோம்....

ஒகே ஜாலியா படிங்க ரொம்ப முக்கியம் ரைட்டர்-அ காலி பண்ணிடுவோம்னு மிரட்டாம படிங்க... ஹி ஹி...வைட்டிங் 4 யுவர் கம்மெண்ட்ஸ் யுவர் ஹானர்.



Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 19

:):)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யம்மோவ், நடிப்பிலே சாவித்திரி
நடிகையர் திலகத்தையே
இந்த பாரிஜாதமெல்லாம்
தூக்கிச் சாப்பிட்டுருவாள்
போல இருக்கேப்பா?
பாரிஜாதத்துக்கு வாயைத்
திறந்தாலே வண்டி
வண்டியாய் பொய்கள்
வருதே, ராசிதா டியர்?
 
Last edited:

Saroja

Well-Known Member
குட்டையை குழப்பி மீன் பிடித்து விடுவார்களா
கதிரவன் நண்பர்களுக்கு சொல்லாமல்
இருக்கிறான்
 

umamanoj64

Well-Known Member
Super..வீச்சரிவா வீசணுமா இல்லையான்னு படிச்சுட்டு வந்து பேசுறேன்:love:
 

Devi29

Well-Known Member
Parijatham ivalo villain vela parakuthu chandini ya kalyanathuku isamathikavachchu vachutuche . Maran kilambi va pa nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top