mallika
Administrator
நின் மேல் காதலாகி நின்றேன்....
யார் யார்மீது காதல்கொள்ளப் போகின்றார்கள் என்பதைக் கதையில் பயணித்துத் தெரிந்துகொள்வோம்.
தித்திக்கும் நிகழ்வுகளை
வாரிவழங்கவிருக்கும்
இத்தீந்தமிழ் புத்தாண்டு வருட
நல்வாழ்த்துக்கள் நட்புகளே
முதலில் இந்தக் கதையை நேரடியாகப் பதிப்பகத்திற்குக் குடுப்பாதாகவே திட்டமிட்டு எழுத தொடங்கினேன். இன்னமும் கதை நிறைவுபெறவில்லை. எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன்.
இதற்குப் பிறகு சரித்திர புதினத்தைத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான தேடலிலும் ஆராயிச்சிலும் இறங்கியுள்ளதால், இந்த வருடத்திற்கான சமூக நாவல் இது மட்டுமே இருக்கின்றது. ஆகப் பதிப்பகத்திற்குச் சென்று புத்தகமாக வருவதற்கு அதிக நாட்கள் ஆகிவிடும் என்ற காரணத்தினால், அது பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிடும் என்று தோன்றவே எனது முடிவை மாற்றித் தளத்தில் பதிவிடுகிறேன்.
இந்த நாவல் உங்களுக்கு... உங்களது கருத்துக்கள் எனக்கு. டீல் ஒகே தானே ?
படித்துவிட்டு உங்களுக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் நிச்சயமாகச் சொல்லலாம்
--- ராசிதா
Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 1