Sasideera
Well-Known Member
வாழ்க்கை ஆயிரமாயிரம் தோல்வியையும் ஏமாற்றங்களும் இன்னலோடு தருவது உன்னை வீழ்த்துவதற்காக அல்ல!!!
நாளை அந்த வீழ்ச்சிகளால்
நீ அடையும் வெற்றியை,
உந்தன் கரங்களில் ஏந்தும் போது
அது கற்றுத் தந்த பாடத்தோடு
கர்வமில்லா பார்வையுடன்
நெஞ்சம் நிமிர்த்தி
அந்த வீழ்ச்சிகளைப் பார்த்து
வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!
என நீ கேட்பதற்காக!!!
நாளை அந்த வீழ்ச்சிகளால்
நீ அடையும் வெற்றியை,
உந்தன் கரங்களில் ஏந்தும் போது
அது கற்றுத் தந்த பாடத்தோடு
கர்வமில்லா பார்வையுடன்
நெஞ்சம் நிமிர்த்தி
அந்த வீழ்ச்சிகளைப் பார்த்து
வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!
என நீ கேட்பதற்காக!!!
Last edited: