Joher
Well-Known Member
Nandri pa
Nandri pa
நன்றி சகோதரி, ரொம்ப நன்றிஇனிய மனமார்ந்த திருமண நாள்
நல்வாழ்த்துக்கள், முருகேசன்லக்ஷ்மி சகோதரரே
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும்
சந்தோஷத்துடனும், அமைதியுடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, முருகேசன் சகோதரரே & லக்ஷ்மி செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான், எப்பொழுதும் அருள் செய்வார், முருகேசன் சகோதரரே and லக்ஷ்மி செல்லம்
நன்றி சகோதரி,ரொம்ப நன்றி. {சார்,மேடம் வேணாம் சகோதரி, எப்போவும், உங்கள் அண்ணன் அண்ணி தான்}
சகோதரி, members என்ற கட்டத்தை கிளிக் செய்யுங்க. அதில் வரும் இன்றைய பிறந்த நாள் பகுதிBanu akka!
பானு அக்கா எப்படி எல்லோரது பிறந்த நாளையும், திருமண நாளையும் கண்டு பிடிக்கின்றீர்கள். முன்பு பிறந்த நாள் அறிவிப்பு முகப்பில இருக்கும். இப்போ அப்படி இல்லை. நான் ஒன்னும் புரியல சொல்லத் தெரியல ரேஞ்சில இருக்கின்றேன்.
View attachment 1193
Banu akka!

Ha ha haBanu akka!

Thank you murugesan anna and joher.