Anitha hariharan
Well-Known Member
விளையாட்டில் ஆர்வம்Hi Malli,
காதலில் வேகம்,
கடமையில் விவேகம்,
காட்டிடும் காவலன்,
காவிய நாயகன்!
நன்றி.
துணிச்சலின் ரூபம்
காதலில் குழப்பம்
காட்டிடும் கண்கள்
காவிய தலைவி.
விளையாட்டில் ஆர்வம்Hi Malli,
காதலில் வேகம்,
கடமையில் விவேகம்,
காட்டிடும் காவலன்,
காவிய நாயகன்!
நன்றி.
Nice Anitha Super Continuation. Thanksவிளையாட்டில் ஆர்வம்
துணிச்சலின் ரூபம்
காதலில் குழப்பம்
காட்டிடும் கண்கள்
காவிய தலைவி.
மித்ரா ஹீரோ மட்டும் எழுதினாங்க..விளையாட்டில் ஆர்வம்
துணிச்சலின் ரூபம்
காதலில் குழப்பம்
காட்டிடும் கண்கள்
காவிய தலைவி.
Unga writing style a apdiye cpy pannenNice Anitha Super Continuation. Thanks
நன்றி பா. உங்க Profile நல்லாயிருக்கு.மித்ரா ஹீரோ மட்டும் எழுதினாங்க..
நீங்க ஹீரோயினுக்கு எழுதுறீங்க...
நைஸ் அனிதா
Unga writing style a apdiye cpy pannen
Avlodhan.
ரொம்பவே.ஹாய் அனிதா, உங்களுக்காக என் கவிதை ஹீரோயினுக்கு
காதலில் வேகம்,
கடமையில் விவேகம்,
காட்டிடும் காவலன்,
காவிய நாயகன்!
காதலில் நிதானம்,
கடமையில் பிரதானம்,
காட்டிடும் கார்விழி,
காவிய நாயகி!
பிடித்திருக்கின்றதா...?
நன்றி.