Pakkam Vanthu Konjam 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Super epi,
என்னா பயம் ஹரிக்கு..
நீ முதலில் நல்லா மகனா இரு...நல்ல அண்ணன்... இந்த கடமை ஒழுங்காக செய்...26 வயதுதானே :D
பிறகு பார்க்கலாம் உன் ஹனிய ;)
அவள் துறையில் அவ உயரத்துக்கு போய்ட்டா :)
Superaa sonneenga, Meghalai dear
 

mithravaruna

Well-Known Member
காதல் கானல் அல்ல..
அது ப்ரீத்தியின் காவல்...

சூப்பர்ப் மித்ரா...

ஆம்,

காவலாய் வந்தது,
கானலாய் நின்றது,
இடைவெளி நீளும் போது....!
நீள்கின்ற பாதையும்
நீட்டுகின்ற வாதையும்
நீக்கட்டும் பேதை நோயை....!


நன்றி தங்கமலர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top