Pakkam Vanthu Konjam 14

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi Malli,

அவசரங்கள்,
அதிசயங்கள்,
அவசியங்கள்,
அனுமதிகள்,
அவமதிப்பில் முடியுமன்றோ!

நன்றி.
ஹாய் செல்வி,
எங்க உங்க கவிதை கருத்து காணலையே என்று நினைத்தேன்...வந்துட்டீங்க..:)
நைஸ்" அ" கவிதை.:)
 

mithravaruna

Well-Known Member
ஹாய் செல்வி,
எங்க உங்க கவிதை கருத்து காணலையே என்று நினைத்தேன்...வந்துட்டீங்க..:)
நைஸ்" அ" கவிதை.:)
நன்றி மேகலை. வீட்டில் விருந்தினர் வருகை மற்றும் ஆபிசில் புது வொர்க் ஸ்டார்ட்.
 

murugesanlaxmi

Well-Known Member
I think, tomorrow is holiday or you have to take leave, am I correct, brother?
இல்லை சகோதரி, என் வழக்கம் எப்போதும் இரவு நாவல் 1.மணி வரை படிப்பது. அதானல் தான் விரைவாக இரவு வணக்கம போடுவது சகோதரி
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை சகோதரி, என் வழக்கம் எப்போதும் இரவு நாவல் 1.மணி வரை படிப்பது. அதானல் தான் விரைவாக இரவு வணக்கம போடுவது சகோதரி
Ho, indru P V K,
Yesterday?
 

murugesanlaxmi

Well-Known Member
வதனி பிரபு வின் புது மலர் பூத்திடும் வேளை சகோதரி{ ஒரே அழுகை கதை}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top