chitra ganesan
Well-Known Member
Marupadiyum padikka chance kodathathrku nandri.nice love story
This is too rerunna banumma....ஹாய் மல்லி சிஸ்,
ரொம்ப நன்றி எனக்கு பிடித்த கதை..
ரொம்ப அழுத்தம் இல்லாத இனிமையான கதை...அதுக்காக சாதாரணம் இல்லை...
சூப்பர் கதை...
ரீரன் தருவதற்கு நன்றி.
ஆமாம் லலிதா..This is too rerunna banumma....
Yessu rerun....This is too rerunna banumma....
Super paHi, Malli,
புதிதாக படிக்கும்,
புதிதாக கிடைக்கும்,
புதிதாக நடக்கும்,
புதியது எல்லாம்
கொடுக்கும் ஆர்வம்
புதியது அன்றோ..?
நன்றி.