Pain of love

Advertisement

PremaA

Active Member
Sis....நீங்கள் சொல்வது போல வலிக்க வலிக்க ,கண்ணீரை சிந்தி ,அதையும் ரசித்து ரசித்து ,உணர்வில் ஊ றிய சொந்தங்கள் சுதா கண்ணன்..... முதல் கதையிலே இவ்வளவு உச்சம் அடைய....Hats off ஷோபா சிஸ் ...
Painful love but still loved it to the core
 

Depu

Member
காதலின் வலியை வரிவரியாக எழுதி, அடுத்து என்ன என்ன என ஏங்க வைத்து. மிகவும் சஸ்பென்ஸ் வைத்து கதறவைத்து அனைவரையும் கட்டி இழுத்த கதை
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த "சிதறிய நினைவுகளிலெல்லாம்
உனது பிம்பமே"-ங்கிற அருமையான
அழகிய நாவல் வெறும் கதையல்ல
நிஜம்
நிஜமாக நடந்த நிகழ்வுகள்
எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது
இந்த உலகில் எங்கோ ஒரு மூலையில்
சுதாவும் அஷோக் கண்ணனும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இருவரும் வேறு வேறு துணையுடன்
இங்கே கதையில் மட்டுமே சுதாவும் கண்ணனும் நமக்காக ஒன்று சேருகிறார்கள்
 

Madona

New Member
பிரேமா நீங்கள் வார்த்தைகளால் உங்கள் கருத்தை கூறிவிட்டீர்கள் எனக்கோ சொல்லில் வடிக்க முடியாதுள்ளது. இப்படி ஒரு கதையை எழுதி அந்தக்கதை மாந்தருடன் நானும் ஒரு அங்கமாக அவர்களுடன் வாழ்ந்த ஓர் உணர்வை எனக்குத் தோற்றுவித்துள்ளார் ஷோபா. அவரது எழத்துப் பணி எதிர்காலத்தில் இன்னமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா நானே தான் பானுமா .. என் முழு பெயரை தான் போட்டேன் அந்த பெயர் ஏற்கனவே இருக்கு என்று சொல்லிவிட்டதால் சுருக்கி போட்டேன் ..

எப்படி இருக்கீங்க .. ரொம்ப நாள் ஆச்சு உங்கிட்டயெல்லாம் பேசி
நான் நல்லாயிருக்கேன்
நீங்க எப்படியிருக்கீங்க?
அரவிந்தன் தம்பி பிள்ளைகள் எல்லோரும் சுகமா, பிரேம்ஸ் டியர்?
 

PremaA

Active Member
Prems செம் செம்.... கண்ணனும் லட்டு எப்பவும் நம்மை விட்டு போக மாட்டாங்க அந்த வலியும் சுகமும் நம்மை விட்டு நீங்காது
ஆமாம் பனைமரமும் அதிரசமும் கூட
 

PremaA

Active Member
நான் நல்லாயிருக்கேன்
நீங்க எப்படியிருக்கீங்க?
அரவிந்தன் தம்பி பிள்ளைகள் எல்லோரும் சுகமா, பிரேம்ஸ் டியர்?
எல்லோரும் சுகமே பானுமா..
 

PremaA

Active Member
பிரேமா நீங்கள் வார்த்தைகளால் உங்கள் கருத்தை கூறிவிட்டீர்கள் எனக்கோ சொல்லில் வடிக்க முடியாதுள்ளது. இப்படி ஒரு கதையை எழுதி அந்தக்கதை மாந்தருடன் நானும் ஒரு அங்கமாக அவர்களுடன் வாழ்ந்த ஓர் உணர்வை எனக்குத் தோற்றுவித்துள்ளார் ஷோபா. அவரது எழத்துப் பணி எதிர்காலத்தில் இன்னமும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
பல நேரங்களில் லட்டுவாக .. பல நேரங்களில் கண்ணனாக... நாமும் அவர்களாகவே மாறினோம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top