P9 Sangeetha Swarangal

Advertisement

Arya

Well-Known Member
Idhu ena vidhya ava anna mela akkarai padra maari apo over ah pesina..
Ipo patha avaluku imp kudukala nu dhan apdi pesina maari iruku..
Selfish ah irupalo..
 
Suvitha

Well-Known Member
கல்யாணம் முடிச்சாச்சு...
கச்சேரி யும் களை கட்டும் போலவே வித்யா தயவால்...
யாருப்பா அங்கே, இந்த வித்யா கொசுத்தொல்லை தாங்கலை, அதை மூட்டை கட்டி அதோட வீட்டுக்கு அனுப்புங்கப்பா...

திலோ புத்திசாலி. கண்டிப்பா இந்த பிரச்சினையை அழகாக கையாண்டு பாவனாவை தெளிய வைத்து விடுவாள்.
 
Last edited:

Joher

Well-Known Member
Tks ரம்யா.....

திலோ சமையல்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Doctor தான் நல்லா சமைச்சி குடுக்கிறாரே......

திலோ...... எல்லா அம்மாவும் திட்டுறது தான் மருமகன் ஒரு coffee கொடுத்தாலே.......
அதெல்லாம் ஒரு affectionல செய்யணும்.......
சமையல் கூட தான்......
நீ அசத்துமா......

FC for life is enough for a happy and peaceful life Doctor?????
உங்க ஆளு செய்தாள்னு நீங்களும் பண்ணுறது ரொம்ப ஓவர்......

பொண்ணை தான் வில்லியாக்க பார்க்குறாளா அத்தை?????
பல இரண்டாம் திருமணங்களில் நடக்கிறது.......
வர்ற பொண்ணு மேல நம்பிக்கை இல்லை...... ok......
கூட பிறந்த அண்ணன் மேலும் இல்லையா?????
பெற்ற பொண்ணை விட்டுடுவானா?????

பலநேரம் அண்ணன் தம்பிகளை விட அவர்கள் மனைவிமார்கள் தான் பெரிதாக தெரிவார்கள் அக்கா தங்கைகளுக்கு.......
தானும் இன்னொரு வீட்டில் அந்த வீட்டு பையனுக்கு மனைவி தான் என்பதை உணர்வதே இல்லை........
 
Seethavelu

Romba seriya sonninga jo
 
தரணி

Well-Known Member
யார் மேலயே உள்ள கோவத்தை யார் மேலயோ காட்டுறா வித்யா...பிஞ்சி மனசுல இப்படி நஞ்சை விதைக்கிறது ரொம்ப தப்பு
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top