P9 Sangeetha Swarangal

Advertisement

Vijaya RS

Well-Known Member
கல்யாணம் முடிச்சாச்சு...
கச்சேரி யும் களை கட்டும் போலவே வைதேகி தயவால்...
யாருப்பா அங்கே, இந்த வைதேகி கொசுத்தொல்லை தாங்கலை, அதை மூட்டை கட்டி அதோட வீட்டுக்கு அனுப்புங்கப்பா...

திலோ புத்திசாலி. கண்டிப்பா இந்த பிரச்சினையை அழகாக கையாண்டு பாவனாவை தெளிய வைத்து விடுவாள்.
Suvi Sis - it's Vidya not Vaidehi. One should not poison a child's mind. Thilo will handle the situation.
 

Nachu

Well-Known Member
கலகம் ஆரம்பம் ...
திலோவே எல்லாம் சமாளிச்சுடுவா
 

Joher

Well-Known Member
shhuuu.... JO public ..public;)

நான் நிஜமாவே coffee தான்யா சொன்னேன்......
அதுக்கென்ன public.......
எல்லோருக்கும் lifeல ஒரு நாளாவது கிடைச்சிருக்கும்.....

ஆனால் அம்மாக்கள் என்னவோ மருமகன் வேலை செஞ்சி ஓடா தேஞ்ச மாதிரி திட்டுவாங்க.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top