P9 Neengaatha Reengaaram

Advertisement

emilypeter

Well-Known Member
Jeyanthi ya bathirma Germany la Maruthu kondu poi vittutu varuvan. Jeyanthikku aval kanavukal nadanthu mudivathil ivanukkm santhosame(velaikku poi kudumbathai kapoaruvathil )thanimai pala anubavangalai avalukku puriya vaikkum Maruthai thedi oodi varuval kandippaga. Yelithaka kidaitha kadhal puriya kalam athigam vendum
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Germany poi...
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமை எல்லாஆஆம் மருதுவை சேரும்னு-:p மருதுக்கு தெெரியுமா???:cautious:
ஸ்டார்டிங்ல அவ யோசிச்ச வயசில தான் சுபம் போடனுமாஆஆஆ:mad:

Ivan akkarai alapparai thaangalai.

Avale bye sollitu Germany pogaporaa... Aththanai dhooramum koodave povaana?

Aanaa oru chinna nimmadhi. kadal kadanthu vaanibam seitha kaasai dhaana dharmathukku kuduthuttu... Germany ammani uzhachu sambadhikaradhai mattum vachikkalam... pathaathadhukku super market vera iruku...

Ammani OK solluvaalaa? illa un alavuku super market kattina apparamthaan status equla irukum ...nnu kaalatha kadathuvalaa??

Yempaah.... Marudhu unakku indha Petromax light-e thaan venumaa??:rolleyes::confused:
 
fathima.ar

Asin solra maari 3 car vaangi travels vacha apram thaaan kalyaaanam maari..
brammaandamai show room naanum open pannanum sollira pora:LOL:
 
Renee

Well-Known Member
Tks மல்லி.......

அடேய் மருது....... டாடா பை பை போறாளே........:love::love::love:
கடைக்கு போறாளே........
ஸ்வீட் எடு கொண்டாடு?????

என்னடா அண்ணன் கிட்ட எகிறுற........
அவ சொல்லப்போகும் நியூஸ் ல உன் BP எகிறபோகுது.........

யாரந்த பெண்????
ஜெயந்தி பார்த்துட்டாளே......

அவள் பறந்து போனாளே.........
Dear joher please help me i think nr 9 some breaks are there i feel how to read continuouslu
 
malar02

Well-Known Member
பறந்தாலும் விடமாட்டேன்
பிறர் கையில் தரமாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதியானேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காகத் தொடர்கின்றேன்

இப்படி போவானா .....????????? அப்புறம் எது இவ்வளவு சம்பாரித்து என்று விஷாலுக்கு அடிக்குமா யோகம் இல்லை இவளின் சகோதரர்களுக்கா ??????????? ..............??????????

பறக்காதே கிடைக்காது
நினைக்காதே நடக்காது
கூண்டிலே கிளியல்ல கொஞ்சிப் பேச
கோதை நான் மானல்ல வலையை வீச
உனக்காகப் பிறந்தேனா எதற்காக வருகின்றாய்?
பிடிவாதம் விடுவாளா..??????????
இல்லை கடன் அடைந்தால்தான் திரும்பியும் பார்ப்பாளா??????
 
Sainandhu

நன்றி கடனை செலுத்திய பிறகுத் தான் திரும்பி பார்ப்பாளா...?
பார்த்தால் மட்டும் போதுமா...?

just, அவன் தன்னை பார்க்கிறான்...விரும்புகிறான்
திருமணம் செய்து கொள்ள கேட்டான் என்பதால் மட்டும்
அவள் அவனை ஏற்றுக் கொள்ள முடியுமா...என்ன..?

அவள் உணரவேண்டும்.....மனதால் உணர வேண்டும்,..
தன் வாழ்வில் இவனுக்கு மட்டும் தான் இடம்...
இவன் வந்தால் தான், வாழ்க்கை நிறைவாக சந்தோஷத்துடன்
இருக்கும் என்று உணர வேண்டும் ...

மல்லி அந்த உணர்வை அவளுக்கு எப்படி தரப் போகிறார்கள்
என்பதே இனி வரும் எபிகளாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

பல்ப் கிடைக்காது என்றே நம்புகிறேன்.....;):p
 
பல்ப் கிடைக்காது என்றே நம்புகிறேன்....
:p(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top