P9 Neengaatha Reengaaram

Advertisement

Renee

Well-Known Member
Tks மல்லி.......

அடேய் மருது....... டாடா பை பை போறாளே........:love::love::love:
கடைக்கு போறாளே........
ஸ்வீட் எடு கொண்டாடு?????

என்னடா அண்ணன் கிட்ட எகிறுற........
அவ சொல்லப்போகும் நியூஸ் ல உன் BP எகிறபோகுது.........

யாரந்த பெண்????
ஜெயந்தி பார்த்துட்டாளே......

அவள் பறந்து போனாளே.........
What break????
In between the para???

Its only precap..... It will be like that....
Epi will be a complete one.....
You have to wait to read the epi....
May come tonight.....
O thank u dear
 

Geetha sen

Well-Known Member
என்ன இப்படி வெளிநாடு போறேன்னு கிளம்புறாளே ஏ மருது எப்படியாவது அவளை போகவிடாமல் நிறுத்து.
 

Sainandhu

Well-Known Member
என்ன இப்படி வெளிநாடு போறேன்னு கிளம்புறாளே ஏ மருது எப்படியாவது அவளை போகவிடாமல் நிறுத்து.

:oops::oops::oops::unsure::unsure:
 

fathima.ar

Well-Known Member
வாகனங்களின் காதலியை
காதலிக்கும் காதலனின்
காதல் கைகூடும் நாள் எப்போ?????
 

Joher

Well-Known Member
வாகனங்களின் காதலியை
காதலிக்கும் காதலனின்
காதல் கைகூடும் நாள் எப்போ?????

அதுக்கு ஒரு 2 எபி wait பண்ணனும்.......
 

Renee

Well-Known Member
Tks மல்லி.......

அடேய் மருது....... டாடா பை பை போறாளே........:love::love::love:
கடைக்கு போறாளே........
ஸ்வீட் எடு கொண்டாடு?????

என்னடா அண்ணன் கிட்ட எகிறுற........
அவ சொல்லப்போகும் நியூஸ் ல உன் BP எகிறபோகுது.........

யாரந்த பெண்????
ஜெயந்தி பார்த்துட்டாளே......

அவள் பறந்து போனாளே.........
full story engappa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top