elakkiya ganesh
Well-Known Member
சூப்பர்.. வல்லபண் எப்போ வக்கீல் ஆனபா...ஆர்த்தி உன் மனசு என்ன இப்படி யோசிக்குது..
நீ பொண்ணுங்க terminology சொல்லு......Antha termayum neengale sollirukkalaaam la
Hahahaஇவன் என்ன லேடீஸ் ஹாஸ்டல் வார்டனா... .
பாடி கார்டு வேலை பாக்குறான்.
Ha ha haசொல்றேன்-னு என்னை
தப்பா நினைக்காதீங்க,
மல்லிகா செல்லம்
உங்களோட கதைக்கெல்லாம்
தயவு செய்து Precap-லாம்
கொடுக்காதீங்க
டைரக்ட்டா அப்டேட்
கொடுத்துடுங்கப்பா
இன்னிக்கு எனக்கு
ராத்தூக்கம் போச்சு,
மல்லிகா டியர்