Joher
Well-Known Member
வீட்டில் கவிதா ஜெய் பேச்சு என்றாலும் ஜெய்க்கு தெரியலை........
ஜெய்க்கு வெண்ணிலா தான் பிடிக்குது அப்போவே......
இப்போ மச்சான் கிட்ட வாயை திறப்பானா???
வெண்ணிலா கிட்ட பேசினாலும் எந்த அளவுக்கு நடக்கும்னு தெரியாது...... யுவராஜ் னா அப்பா கிட்ட பேச வாய்ப்பிருக்கு......
அம்மாக்கும் பொண்ணுக்கும் பிடிக்குது ஜெய்யை........
அப்பா காதுக்கு கொண்டு போக போறது யாரோ???
Last edited: