mallika Administrator Mar 11, 2020 #1 Thankyou very much for the wonderful support and encouragement friends one or two more epi ' s to go P33 Neengaatha Reengaaram
Thankyou very much for the wonderful support and encouragement friends one or two more epi ' s to go P33 Neengaatha Reengaaram
Joher Well-Known Member Mar 11, 2020 #2 1-2 எபி ல எப்படி FBயும் சொல்லி அவங்களையும் சேர்ப்பீங்க என்னம்மா வலமும் போகவிடமாட்டேங்குற........ இடமும் போகவிடமாட்டேங்குற....... எது கேட்டாலும் வேணாம்....... வரலை........ உன்ன வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது தூக்கத்தில் நடக்குற வியாதி கூட இருக்குது போல......... செல்லாத்தா செல்ல மாரியாத்தா இவங்க சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா முடியலை எங்களால பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு இலைகளை மூடி ஓடுறியே........ Last edited: Mar 12, 2020
1-2 எபி ல எப்படி FBயும் சொல்லி அவங்களையும் சேர்ப்பீங்க என்னம்மா வலமும் போகவிடமாட்டேங்குற........ இடமும் போகவிடமாட்டேங்குற....... எது கேட்டாலும் வேணாம்....... வரலை........ உன்ன வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது தூக்கத்தில் நடக்குற வியாதி கூட இருக்குது போல......... செல்லாத்தா செல்ல மாரியாத்தா இவங்க சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா முடியலை எங்களால பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு இலைகளை மூடி ஓடுறியே........
Manimegalai Well-Known Member Mar 11, 2020 #4 Hi அடடா சூப்பர் PC.. ஜெயந்தி செம்மையா கலாய்க்கிறாளே... Last edited: Mar 11, 2020
Hema27 Well-Known Member Mar 11, 2020 #6 Hi வேற வழி இல்லை... ஜெயந்தி மருது கண்ணை கட்டி விடணும் போல... Last edited: Mar 12, 2020