P33 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

1-2 எபி ல எப்படி FBயும் சொல்லி அவங்களையும் சேர்ப்பீங்க :unsure::unsure::unsure:

என்னம்மா வலமும் போகவிடமாட்டேங்குற........ இடமும் போகவிடமாட்டேங்குற.......
எது கேட்டாலும் வேணாம்....... வரலை........ உன்ன வச்சிக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது :cool::cool::cool:
தூக்கத்தில் நடக்குற வியாதி கூட இருக்குது போல.........
செல்லாத்தா செல்ல மாரியாத்தா இவங்க சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா :p:p:p முடியலை எங்களால :cry::cry::cry:

பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு இலைகளை மூடி ஓடுறியே........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top