இதுவும் பைனல் எபி இல்லீங்கோ
P33 Naan Enathu Manathu
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்
இது பைனல் எபிசோட் இல்லைன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷம்தான்ப்பா
ஒரு நாற்பது அப்டேட்டாவது வந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்
மாப்பி ரவீந்திரன் ஷர்மிளாவிடம் நீ நல்லா மாட்டிக்கிட்டேடி
இந்த முறை உன்னிடம்தான் முழுத் தவறு
பணப் பிரச்சினையை ஷர்மியிடம் நீ சொல்லியிருக்கலாம், ரவி
மற்ற ஆண்களுக்கு இருக்கும் ஈகோ புடலங்காய் உனக்கும் வரலாமா?
ஹ்ம்ம்.......உனக்கு கட்டம் சரியில்லைன்னா நான் என்ன செய்வது?
போ போ போய் பொஞ்சாதியிடம் நல்லா வாங்கிக் கட்டு, ரவீந்திரன் மாப்பி