Nilaajothi Well-Known Member Jan 2, 2021 #21 இன்னும் என்ன என்ன பிரச்சனை ரவி பிசினஸ்ல் அவர் தந்தை, தாத்தா கூறுகின்றனர்
MythiliManivannan Well-Known Member Jan 2, 2021 #22 பொண்டாட்டிகிட்ட பிரச்சனையை சொல்லி அவளோட கருத்தையும் கேட்கணும்னு இன்னும் தோணலையே.......உண்மை நிலை தெரியும்போது வருந்தப்போறா.... அவளோட நகையும் பாடம் படிக்கலாம், தப்பில்லை
பொண்டாட்டிகிட்ட பிரச்சனையை சொல்லி அவளோட கருத்தையும் கேட்கணும்னு இன்னும் தோணலையே.......உண்மை நிலை தெரியும்போது வருந்தப்போறா.... அவளோட நகையும் பாடம் படிக்கலாம், தப்பில்லை