29th பிப்ரவரி Spl.........
அடடா என்ன இவன் இப்படி இருக்கான்...... என்ன ஒரு விளக்கம்........ டிரைவர் வேலையும் பார்க்கமாட்டான் போலவே........
தமிழ் மட்டுமில்லை driving கூட சொல்லிக்கொடுக்கணும் ஜதி.......
அவ கார்ல நீ பைக்-லயா??? ஜதி உன் வீட்டுக்காரனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தே ஓய்ஞ்சிடுவ போல.......
என்னடா கட்டிலுக்கு ஒரு அக்கப்போரா???
ஒரு கட்டில் மட்டும் போதும்னு படுக்கவேண்டியது தான்......
ஈஸ்வர் முழிக்கிற மாதிரியே முழிச்சிருந்தா கூட workout ஆகியிருக்கும்........
ம்க்கும்....... உன் வாய் தான் உனக்கு எதிரி....... அதை கொஞ்சம்
உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ
என் உயிரே நீதானோ என் உயிரே நீதானோ...........