SINDHU NARAYANAN Well-Known Member Apr 26, 2020 #31 அவசரமா பேசி முடிச்ச கல்யாணம் அதே அவசர கதியிலேயே முடிஞ்சிருச்சு... போனது போகட்டும் இனி உள்ள வாழ்க்கையாவது பழசை மறந்து சந்தோஷமா வாழ முயற்சிக்கலாம்.. Last edited: Apr 26, 2020
அவசரமா பேசி முடிச்ச கல்யாணம் அதே அவசர கதியிலேயே முடிஞ்சிருச்சு... போனது போகட்டும் இனி உள்ள வாழ்க்கையாவது பழசை மறந்து சந்தோஷமா வாழ முயற்சிக்கலாம்..
Shobana selvarani Well-Known Member Apr 26, 2020 #34 Sundariya purinjikitavana parthu marriage pannirkalam... Kannanoda appa melathan thavaru... Rendu appakalum sernthu ivanga life a waste pannitanga...
Sundariya purinjikitavana parthu marriage pannirkalam... Kannanoda appa melathan thavaru... Rendu appakalum sernthu ivanga life a waste pannitanga...
Riy Writers Team Tamil Novel Writer Apr 26, 2020 #36 வெளித்தோற்றத்தில் ஏமார்ந்து போனது இருவரும் தான். அவர்களின் எளிமையை அவனும், அவனின் படிப்பை கொண்டு அவளின் தந்தையும் ஏமார்ந்து தான் இத்தனை காலமும் ஓடி விட்டது.. இனியாவது அனைத்தையும் சரியாக்குவானா கண்ணன்....
வெளித்தோற்றத்தில் ஏமார்ந்து போனது இருவரும் தான். அவர்களின் எளிமையை அவனும், அவனின் படிப்பை கொண்டு அவளின் தந்தையும் ஏமார்ந்து தான் இத்தனை காலமும் ஓடி விட்டது.. இனியாவது அனைத்தையும் சரியாக்குவானா கண்ணன்....
L Lakshmimurugan Well-Known Member Apr 26, 2020 #37 வாழ்க்கையில் அடிபட்ட பிறகு தான் ஞானோதயம் கிடைக்கிறது.
G Gnanasundari Well-Known Member Apr 26, 2020 #39 Psycholically ponnoda appava impress pannitar payanoda appa. Continuous reinforcement. Super