அடக்கடவுளே?
இந்த வதனா, எந்த தைரியத்தில் பிரவீனுடன் போறாள்?
படுபாவி பிரவீன், வல்லவரையன்
இல்லாத நேரமாகப் பார்த்து
வதனாவை கடத்துறானே,
சவீதா செல்லம்?
இப்பவும், ராம் தான் வந்து
வதனாவை காப்பாத்துவா-ன்னு
நினைக்கிறேன், சவீதா டியர்
ஆனாலும், இந்த வதனாவுக்கு
செம தில்லுதான் பா