Sarlaperiyasamy
Well-Known Member
After a long break
Tq mam
Tq mam
Ini varappogum epi kalil implement irukkum don't worryஇவர்களுக்காகவாவது சைந்தவி நன்றாக வாழ வேண்டும் என்பது ப்ரித்வியின் ஆசை..........
அண்ணன்களுக்கே உரித்தான ஆசை தான்.........
அவனோ எனக்கு வந்தது காதலா???
காதல் என்றால் என்ன என்று அடிமடியிலேயே கையை வைக்கிறானே.......
என்ன இதுல யோசிக்க இருக்கு.......... சைந்து
E-16ல கூட தூங்கி எழுந்தா தான் என்னால யோசிக்க முடியும்னு சொன்னான்.........
அப்படி என்னத்தடா யோசிக்கிறாய்??? எல்லாத்துக்கும் மனசுக்குள் ஒரு வட்ட மேசை மாநாடு நடத்துற போல........ மாநாட்டில் எல்லோரும் ஒத்து கொண்டு sign ஆகி எப்போடா implementation???