P15 இதய கூட்டில் அவள்

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
வெற்றி இல்லாததால தான் அவளுக்கு தன்னால் உதவ முடியாது போனது என்ற எண்ணத்தில் வந்த மன்னிப்பா.... அதன் காரணமாக தான் தாயிடம் சண்டையா...
 

Srd. Rathi

Well-Known Member
மாமியார் புத்தி மாமியார் புத்திதான்,, ஏனோ தானும் ஒரு மருமகள் என்பதை பல பேர் மறந்து விடுகின்றனர் :mad::mad::mad::mad:
 

chitra ganesan

Well-Known Member
எதுக்கு sorry சொல்றான் வெற்றி?ஏதாவது friends கூட சேர்ந்து ஏடாகூடமாக பண்ணிட்டானா?:rolleyes:
 

தரணி

Well-Known Member
பிரின்ட்ஸ் கூட கெட் to கேதேர் ல என்ன நடந்துச்சு எதுக்கு இந்த sorry.... வெற்றி நீங்க ரொம்ப gem ஆச்சே என்ன பண்ணி வச்சி இருக்கீங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top