Harishan Well-Known Member Mar 17, 2019 #21 ... very shocking for both but I am sure Thilo will handle Bhavana well... let's pack up and send Vidya out of here...
... very shocking for both but I am sure Thilo will handle Bhavana well... let's pack up and send Vidya out of here...
Suvitha Well-Known Member Mar 17, 2019 #24 தன் அப்பாவை தன்னிடமிருந்து திலோ பறித்து விடுவாளோ என்ற பயம் பாவனா விடம். வளர்ந்த வித்யாவிடமே மனிதர்களை புரிந்து கொள்ளும் மெச்சூரிட்டி இல்லாத போது, சிறு பெண் பாவனா எப்படி புரிந்து கொள்வாள். கண்டிப்பாக இது நிதானமாக கையாள வேண்டிய விஷயம் தான்.
தன் அப்பாவை தன்னிடமிருந்து திலோ பறித்து விடுவாளோ என்ற பயம் பாவனா விடம். வளர்ந்த வித்யாவிடமே மனிதர்களை புரிந்து கொள்ளும் மெச்சூரிட்டி இல்லாத போது, சிறு பெண் பாவனா எப்படி புரிந்து கொள்வாள். கண்டிப்பாக இது நிதானமாக கையாள வேண்டிய விஷயம் தான்.