ஹாய் பிரண்ட்ஸ்.யாருக்காவது என்னை யாருன்னு தெரியுதா...தெரியலைன்னாலும் பரவாயில்ல.நான் ஒண்ணும் அப்பாட்டக்கர் இல்லை...புதுக்கதையோட வந்திருக்கேன்..இனி தெரிஞ்சுக்கலாம்...............அப்போ பழைய கதை...யாரும் கேட்கமாட்டேங்கன்னு நம்பறேன்...
துளி மையல் கொண்டேன்...
சமையலறையில் இரவு உணவுக்கான தயாரித்தலில் மூழ்கிப் போயிருந்தாள்.
காலடி சத்தம் கேட்கவும்,”சொல்லுண்ணா..எதுவும் வேணுமா”திரும்பாமலையே கை வேலையை நிறுத்தாமலே கேட்க,
“எத்தனை நாளைக்கு இந்த ரூம்-க்குள்ளையே அடைஞ்சு கிடப்ப மயூ”-குரலில் வேதனை மண்டிக் கிடந்தது.
“எனக்கு அண்ணி வர்ற வரைக்கும்”என்று பிசிறு தட்டாத குரலில் அழுத்தமாய் உரைக்க...அந்த நொடி நிஜமாய் தங்கையின் மனதில் என்ன தான் உள்ளது என்று புரிந்துகொள்ள முடியாத தன்னையே வெறுத்தான்..
நேரடியாக எதையும் அவளிடம் கேட்க முடியவில்லை..மறைமுகமாக கேட்கவும் மனமில்லை.
ஒருமணி நேரத்திற்கு முன் போனில் சித்தப்பா சொன்ன தகவல்,அவனின் மூளையை கொதிக்க செய்தது..
‘அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பேயில்லை’என்ற எண்ணத்துடன்,தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு தான் வீட்டிற்கு நேரத்தில் வந்தான்..
ஆனால் மயூவின் முகத்தைப் பார்த்ததுமே,’என் தங்கச்சி அப்படிப்பட்டவ இல்ல’என்ற எண்ணம் வந்தாலும் உறுதியாக நினைக்க முடியவில்லை.
இந்நேரம் சித்தப்பா,அப்பாவிற்கும் தகவல் சொல்லியிருப்பார் என்று தெரியும்..அவர் வீட்டிற்கு வந்து ருத்ர தாண்டவம் ஆடுவதற்கு முன்,வீட்டுக்கு வந்துவிட வேண்டுமென்று தான்,இன்றைய மாலைப்பொழுது, ஜிம்மிற்கு செல்லாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
--------------
இந்த கதையோட ஸோ கால்ட் கருவும் இது தான்..அறிமுகமும் இது தான்..PRECAPPUM இது தான்..3 IN 1 ..WAITING GUYS......