ThangaMalar Well-Known Member Jul 26, 2017 #3 கொடுமையிலும் கொடுமை.. தகப்பன் சரியில்லை என்றால் எல்லாமே அனர்த்தம் தான்... இதில் சிபி தேவையில்லாமல் மாட்டிக் கொண்டான்...
கொடுமையிலும் கொடுமை.. தகப்பன் சரியில்லை என்றால் எல்லாமே அனர்த்தம் தான்... இதில் சிபி தேவையில்லாமல் மாட்டிக் கொண்டான்...
Manimegalai Well-Known Member Jul 26, 2017 #9 பயங்கரம்... அந்த சின்னப்பெண் திருமணம் நிறுத்தியது தவறு இல்லை.. ஆனால் பத்மினி அம்மா ஒரு நல்ல அன்னை அதான் மூன்று பிள்ளைகள் வாழ்வுக்காக இப்படி ஒரு அசாத்திய முடிவு... இனி இந்த மூன்று குழந்தைகள் நிலைமை...சிபி குடும்பம் உதவி செய்வாங்களா.
பயங்கரம்... அந்த சின்னப்பெண் திருமணம் நிறுத்தியது தவறு இல்லை.. ஆனால் பத்மினி அம்மா ஒரு நல்ல அன்னை அதான் மூன்று பிள்ளைகள் வாழ்வுக்காக இப்படி ஒரு அசாத்திய முடிவு... இனி இந்த மூன்று குழந்தைகள் நிலைமை...சிபி குடும்பம் உதவி செய்வாங்களா.