mithravaruna
Well-Known Member
ஹாய் மல்லி,
ஒரு கூட்டில்
இரு பறவை
ஒன்று மறக்க நினைக்க,
ஒன்று மறக்காமல் தவிக்க,
இணைந்து நின்றாலும்
இணையா இருதயம்,
பிணைந்து கொண்டாலும்
பிணையாய் உதயம்,
மறப்பதும் மன்னிப்பது
மங்கையின் மனிதமோ...?
நன்றி
ஒரு கூட்டில்
இரு பறவை
ஒன்று மறக்க நினைக்க,
ஒன்று மறக்காமல் தவிக்க,
இணைந்து நின்றாலும்
இணையா இருதயம்,
பிணைந்து கொண்டாலும்
பிணையாய் உதயம்,
மறப்பதும் மன்னிப்பது
மங்கையின் மனிதமோ...?
நன்றி